பயன்பாட்டு விதிமுறைகள்
புதுப்பிக்கப்பட்டது: 5 நவம்பர் 2026
இந்த செயலி என்ன செய்கிறது
இது பாரம்பரிய பொருத்த விதிகளைக் கணக்கிடும் கருவி. இது திருமண வாழ்க்கை, ஆயுள், உடல்நலம், குழந்தைகள் அல்லது செல்வத்தை முன்கூட்டிச் சொல்லாது. இது ஜோதிட, மருத்துவ, சட்ட அல்லது நிதி ஆலோசனை அல்ல.
உங்கள் முடிவு
திருமண முடிவு மணமக்களும் குடும்பங்களும் சேர்ந்து எடுப்பது. முடிவுகள் மரபுக்கு மரபு மாறலாம். முடிவெடுக்கும் முன் உங்கள் ஜோதிடரிடம் காட்டுங்கள்.
யார் பயன்படுத்தலாம்
18 வயது நிரம்பியவர்கள். மணமகளுக்கு 18, மணமகனுக்கு 21 வயது ஆகியிருக்க வேண்டும். மற்றவர் விவரங்களைச் சேர்க்க அவர்கள் அனுமதி தேவை.
கட்டணம்
பொருத்தம் பார்ப்பது இலவசம். குரல், ஏஐ அம்சங்களுக்கு ஒரு நபருக்கு ஒருமுறை கட்டணம். செயலியில் காட்டப்படும் கேள்வி வரம்பு பொருந்தும். ஏஐ பதில்கள் தவறாக இருக்கலாம். பணம் திரும்பப் பெற support@10porutham.in-க்கு எழுதுங்கள். கூகுள் பிளே வாங்குதல்களுக்கு கூகுள் பிளே விதிகளும் பொருந்தும்.
Terms of use
Updated: 5 November 2026
What the app does
This is a tool that calculates traditional porutham rules. It does not predict married life, lifespan, health, children or wealth. It is not astrological, medical, legal or financial advice.
Your decision
The decision belongs to the couple and their families. Results can differ between traditions. Show any result to your jothidar before deciding.
Who can use it
People aged 18 or over. The bride must be 18 and the groom 21. You need permission to add another person’s details.
Payment
Porutham checks are free. Voice and AI are a one-time payment per person, within the question limit shown in the app. AI answers can be wrong. For a refund, write to support@10porutham.in. Google Play’s terms also apply to Google Play purchases.